Monday, October 4, 2010

தேடிச் சோறுநிதந் தின்று - Thedi choru nitham

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

88 comments:

  1. every tamilan should know the poem..

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக

      Delete
    2. எத்தனை தைரியம், எத்தனை கர்வம், எத்தனை  உரிமையோடு ஒருவன் பராசக்தியுடம் உரையாட முடியும் என்று நமக்கு உணர்த்தும் ஒரு பாடல். இன்றைய காலத்தில் உலகில் எவரும் இலர் இத்தனை தன்மையுடன். தமிழனே முன்னோடி...

      Delete
    3. தேடிச் சோறுநிதந் தின்று - Thedi choru nitham
      தேடிச் சோறுநிதந் தின்று - பல
      சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
      வாடித் துன்பமிக உழன்று - பிறர்
      வாடப் பலசெயல்கள் செய்து - நரை
      கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
      வேடிக்கை மனிதரைப் போலே - நான்
      வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
      நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
      முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
      மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
      என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
      கேதுங் கவலையறச் செய்து - மதி
      தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
      சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...

      Delete
  2. It's a boost for me most of the time.

    ReplyDelete
  3. ayiram murai muyarchi sei thuvandu vidathe endru ani adithathu pol nam mundasu kavinan sona kavithai ......nalthoor veni seithe athai nalam keda puluthyil erivathundo ...................tamilan endru sollada thalai nimirnthu nillada

    ReplyDelete
  4. மிக நல்ல கவிதை. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும், எப்படி வீழ வேண்டும் என் அருமையாகச் சொல்லிவிட்டார் நமது பாரதி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அட பரதேசி கவிதையின் பொருள் எப்படி வாழ வேண்டும் எப்படி வீழ் வேண்டும் என்பது அல்ல தேடித்தேடி உணவு உண்டு பல வெட்டி கதை போசி மனசு நொந்து பலர் கஷ்டம் படும்படி நடந்து நரைச்சு கிழவன் ஆகி யாருக்கும் பயன் இல்லாமல் தனக்கும் பயன் இல்லாமல் வாழ்கிற சராசரி மனிதன் மாதிரி தான் வீழ்வேன் என நினைத்தாயோ ன்னு பராசக்தி ய கேட்கிறார்கள்

      Delete
    2. Boss ungala eadavthum motivation ah nalla kavidhai solla mudinja sollunga Nan kaetukiraen
      Pls oru nalla kavidhai sollungalaen

      Delete
  5. ethics of life.. how simply and strongly clearly explained... we r proud about his courage...

    ReplyDelete
  6. Hope my translation is okay folks...

    "Did you think I too will
    Spend my days in mundane search of food,
    Telling petty tales and gossips,
    Worrying myself with unwanted thoughts,
    Hurting others by my selfish acts,
    Turn senile old man with grey hair
    To end up as fodder to the
    relentless march of timeless Death,
    As yet another faceless man???

    Oh Kali...Appear now in person to bestow me,
    New life sans ordeal of past Karma,
    So that to release me from worldly pains,
    To be eternally blissful with Pure Intellect!!!"

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. I wish you put the "Did you think i will end up like that" at the end of the stanza, that sort of gives the goosebump. Otherwise the translation is just perfect

      Delete
    3. In that first para, last line should be corrected. "As yet other faceless men"

      Delete
    4. thank you... i would like to use the same for my post with your kind acknowledgement

      Delete
    5. தேடிச் சோறுநிதந் தின்று - பல
      சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
      வாடித் துன்பமிக உழன்று - பிறர்
      வாடப் பலசெயல்கள் செய்து - நரை
      கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
      வேடிக்கை மனிதரைப் போலே - நான்
      வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
      நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
      முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
      மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
      என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
      கேதுங் கவலையறச் செய்து - மதி
      தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
      சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

      Delete
  7. such beautiful poem........i am proud to be a tamilachi.

    ReplyDelete
    Replies
    1. Muthala Tamizhla pear vai ma apram, pearuma padalam!!!

      Delete
    2. Peru la ethuvu ila bro tamilan engidra unachrchila tha irukku...Matham ,inam verupattalum ellarum tamilan endra otrumai venum bro

      Delete
    3. your point is Valid. But Tamilan engira unarchi irukindravan nichayama Tamil la dan peyar vaipan.. Even other language people who wrote poem in tamil keeps pseudonymous name..

      Delete
    4. Valga bharati pugal- velga tamil

      Delete
    5. Oru Christian per vechurukravanga Thamizhatchia irukka koodaadha? Per la enna brother irukku? Thamizh naatla porandhu, valandhavanga ellaarum proud Thamizhians dhaan. Ellaathukkum maela, Thamizh unarvu and Thamizh pattru irundha poadhum. Idhu enadhu thaazhmaiyaana karuthu!

      Delete
    6. Antha kavdhaiein vlakam vendum....... Plz comment pannuga

      Delete
  8. English transaltion was good , I was able to share with my daughter. Thanks much Shiva Venkat.

    ReplyDelete
    Replies
    1. Of course. It's a nice attempt to share things with younger generation. This poem must become the mantra for everyone in the world to live. If such a life is there, there will be no problem in any country. Nice translation Shiva Venkat. Make it reach everyone

      Delete
    2. தேடிச் சோறுநிதந் தின்று - பல
      சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
      வாடித் துன்பமிக உழன்று - பிறர்
      வாடப் பலசெயல்கள் செய்து - நரை
      கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
      கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
      வேடிக்கை மனிதரைப் போலே - நான்
      வீழ்வே னென்று நினைத் தாயோ?

      Delete
  9. A marvelous, energetic and inspirational song by "Ettayapurathu Kottumurasu"

    ReplyDelete
  10. nice lines from bharathi , when i was tired i'll read this and make myself fully charged

    ReplyDelete
  11. i want to know where these lines from

    ReplyDelete
  12. those lines from Mahasakthi from his poem...

    ReplyDelete
    Replies
    1. Lines From "Yoga Sithi" - "Theiva Padalgal".. Not From Mahasakthi.. Check it out..

      Delete
    2. Under which segment?. I could not able to find it

      Delete
  13. lovely song... my favourite and the translation is superb

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. unforgettable lines from bharathi.we feel proud about bharathi,the Indian poet.

    ReplyDelete
  17. பராஷக்தி word missing...

    ReplyDelete
  18. உறங்கிப் போய்விட்ட உணர்வுகளைத் தட்டி எழுப்பும் சாட்டை அடியன்றோ பாரதியின் கனல் தெறிக்கும் இக்கவிதை வரிகள். பாரதியின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Every day i said these lines are my manthram..

    ReplyDelete
  21. Every day i said these lines are my manthram..

    ReplyDelete
  22. படிக்கும்போதே வெறி தரும் வரிகள்.
    உணர வேண்டும் அந்த அனுபவத்தை...!
    மகாகவி என்பது சரியான பட்டம் தான்..!

    ReplyDelete
  23. சிலிர்த்தேன் இவ்வரிகளின் வழியே

    ReplyDelete
  24. SAP Success Factors Real Time Hands on Training in Chennai…

    Don’t always Depend on Training Institute alone.Please aware of Best Trainers too..

    http://thecreatingexperts.com/sap-successfactors-training-in-chennai/

    If You need a Best Trainer in SAP Success Factors??? Then ready for an DEMO From the Trainer MR.Karthick
    CONTACT:8122241286

    Both Classroom/Online Training is Available!!!!!!

    ReplyDelete
  25. Spending time in mundane search of food,
    Telling petty tales and gossips,
    Worrying myself with unwanted thoughts,
    Hurting others by selfish acts,
    Turn senile old man with grey hair
    To end up as fodder to the
    relentless march of timeless Death,
    As yet other faceless humanbeings???
    Did you think i will end up like that . . .
    Oh Kali...Appear now in person to bestow me,
    New life sans ordeal of past Karma,
    So that to release me from worldly pains,
    To be eternally blissful with Pure Intellect!!!"

    slightly modified yaar . .

    D Lakshminarasimhan
    lavakumar14@rediffmail.com

    ReplyDelete
  26. I'm impressed a lot with the poem

    ReplyDelete
  27. I'm impressed a lot with the poem

    ReplyDelete
  28. Hey KAALI, Did you think, that I would fall like those follies,
    Who live to eat,
    Who live to talk about other's tales(Worthless gossips),
    Who live a life of chaos and agony,
    Who does hatred things that hurts others feelings,
    Who gets grey hair, get old and succumb to the cruel fate of death in the end.

    ReplyDelete
  29. Unmai naan veezha maten veezhnthalum erinatchathiramaga veezha vendum

    ReplyDelete
  30. இப்பாடலில் உள்ளவாறே வாழ ஆசை ப்படுகின்றேன்

    ReplyDelete
  31. இப்பாடலில் உள்ளவாறே வாழ ஆசை ப்படுகின்றேன்

    ReplyDelete
  32. இப்பாடலில் உள்ளவாறே வாழ ஆசை ப்படுகின்றேன்

    ReplyDelete
  33. Intha pattoda Tamil meaning venum

    ReplyDelete
  34. தமிழ் விளக்கம் வேண்டும்

    ReplyDelete
  35. Nice motivational poetic lines by bharathi. When I get depressed, I read & hear it several times in the voice of ulaga nayagan. Long live Dr. Padmashree Kamala haasan. Very long live revolutionary poet's fame. Both are legends & living legends.

    ReplyDelete
  36. who is here, after Nithya's Sishyan sung this song.

    ReplyDelete
  37. All words to stimulate our future. One of the great poet in the world. Thank you legent bharathi.

    ReplyDelete
  38. I love bharathi... I love this poem

    ReplyDelete
  39. I am not in screen..
    I just follows comments!?

    ReplyDelete
  40. Chant this line Velvan enru nithayoo
    Success comes to you
    Hats off to Bharathi

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. தேடிச் சோறுநிதந் தின்று - பல

    சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்

    வாடித் துன்பமிக உழன்று - பிறர்

    வாடப் பலசெயல்கள் செய்து - நரை

    கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்

    கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல

    வேடிக்கை மனிதரைப் போலே - நான்

    வீழ்வே னென்று நினைத் தாயோ ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை

    நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்

    முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்

    மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி

    என்னைப் புதியவுயி ராக்கி - எனக்

    கேதுங் கவலையறச் செய்து - மதி

    தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்

    சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்..

    .–மகாகவி சுப்பிரமணிய பாரதி



    தேடித்தேடி உணவு உண்டு பல வெட்டி கதை போசி மனசு நொந்து பலர் கஷ்டம் படும்படி நடந்து நரைச்சு கிழவன் ஆகி யாருக்கும் பயன் இல்லாமல் தனக்கும் பயன் இல்லாமல் வாழ்கிற சராசரி மனிதன் மாதிரி தான் வீழ்வேன் என நினைத்தாயோ ன்னு பராசக்தி ய கேட்கிறார்கள்

    ReplyDelete
  43. உணவு மற்றும் உணர்வு.

    வாழ்க்கை எதை நோக்கி பயணிக்க வேண்டும்.

    ReplyDelete
  44. அட பரதேசியா.... மரியாதை அவசியம்

    ReplyDelete
  45. I really impressed this poem.each and every woerds motivate ourselves

    ReplyDelete
  46. Harrah's Las Vegas Casino and Resort | JTG Hub
    Harrah's Las 파주 출장안마 Vegas Casino and Resort, 김해 출장안마 Las Vegas, NV. 평택 출장안마 United States of America/Canada. Website: 밀양 출장안마 https://www.harrahsvegas.com/. Location: 4.0 서산 출장마사지

    ReplyDelete